✅👉தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, எ✅👉ட்டு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது..!

✅👉தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, எ✅👉ட்டு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது..!

✅👉தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, 

எ✅👉ட்டு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது..! 

லிந்துல நகரில் தேர்தல் விதிகளை மீறி விருப்பு இலக்கங்களுடன் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய நான்கு சந்தேகநபர்கள் கடந்த (10) லிதுலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று (12) நுவரெலியா நீதவான் மிஸ் பிரபுத்திகா லங்காங்கனியிடம் ஆஜர்படுத்தப்பட்டு, 

சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து ஒவ்வொரு குற்றவாளிக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அபராதம் செலுத்திய பின், சந்தேக நபர்களை விடுவிக்கவும் உத்தரவிடப்பட்டது.

Post a Comment

0 Comments