✅👉முன்பள்ளி ஆசிரியை தற்கொலை..!
✅👉காதல் முறிவு காரணம் என தகவல்..!
மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டு உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமம், நக்கலவத்தை பாரதி முன்பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்த 29 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவருடைய காதல் முறிவு காரணமாகவே உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
0 Comments