✅👉இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 81 சதவீதத்தால் அதிகரிப்பு..!
ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் இந்த நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு அளவு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 81% அதிகரிப்பாகும்.
ஃபிட்ச் மதிப்பீடுகளின்படி, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் தாக்கத்தால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments