✅👉அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பில் தொடர் கைதுகள்..!

✅👉அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பில் தொடர் கைதுகள்..!

✅👉அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பில் தொடர் கைதுகள்..! 

அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தூதரகத்திற்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களை அறிவுறுத்தியது.

Post a Comment

0 Comments