✅👉சீரற்ற காலநிலை – நால்வர் உயிரிழப்பு..!
✅👉6 பேர் காணாமல் போயுள்ளனர்..!
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி நால்வர் உயிரிழந்ததாகவும் 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
6 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
0 Comments