✅👉ஜூன் மாதத்திலிருந்து மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும..!
எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக,
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னார் பகுதியில் இன்று (17) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
✔️ *_5 வருடங்களாக செய்திகளை வழங்கும் எமது Acc Breaking News WhatsApp குழுவில்_*,
✔️ *_இன்றே நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்_*.
https://chat.whatsapp.com/CTNC3UDvezE2u4Q8UYDLX9
0 Comments