✅👉GCE O/L Update ✅👉பரீட்சை திணைக்களம் சற்றுமுன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

✅👉GCE O/L Update ✅👉பரீட்சை திணைக்களம் சற்றுமுன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

✅👉GCE O/L Update

✅👉பரீட்சை திணைக்களம் சற்றுமுன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..! 

சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்கு தடை

2024 க.பொ.த (சா/த) பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், சமூக அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்களின் உதவிகள் போன்றவை, 

2025 மார்ச் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. 

பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 

2024 க.பொ.த (சா/த) பரீட்சை எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகிவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

✔️ 5 வருடங்களாக செய்திகளை வழங்கும் எமது Acc Breaking News WhatsApp குழுவில், 

✔️ இன்றே நீங்களும் இணைந்து கொள்ளுங்கள. 

https://chat.whatsapp.com/IeZyBQbBpJD5vrTGyBZVXH

Post a Comment

0 Comments