✅👉குழந்தை பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி..!

✅👉குழந்தை பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி..!

✅👉குழந்தை பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி..! 

நாடளாவிய ரீதியில் உள்ள கிளினிக் நிலையங்களில் கர்ப்பிணித் தாய்மார்களைப் பதிவு செய்வதில் குறைபாடு காணப்படுவதாக, 

அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையில் குறைந்துள்ளது என்றார்.

Post a Comment

0 Comments