✅👉இலங்கையில் இரவில் நடக்கும் பயங்கரம்..! ✅👉சொந்த வாகனங்களில் பயணம் செய்பவர்களே..! ✅👉 மிகவும் அவதானம்..!

✅👉இலங்கையில் இரவில் நடக்கும் பயங்கரம்..! ✅👉சொந்த வாகனங்களில் பயணம் செய்பவர்களே..! ✅👉 மிகவும் அவதானம்..!

✅👉இலங்கையில் இரவில் நடக்கும் பயங்கரம்..! 

✅👉சொந்த வாகனங்களில் பயணம் செய்பவர்களே..! 

✅👉 மிகவும் அவதானம்..! 

மக்களே மிகவும் கவனமாக இருங்கள். 

இரவில் மின்னேரியாவில் இருந்து ஹபரனை திசையை நோக்கி செல்லும் வழியில் வீதியின் வளைவு பக்கமாக இருந்து இனம் தெரியாத கொள்ளையர்கள் பெயிண்ட் வீசியுள்ளார்கள்.

அந்த வழியாக பயணிக்கும் போது உங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டாம். 

நிறுத்தினால் உடனே பாய்ந்து வந்து உங்களை தாக்கி கொளையர்கள் உங்கள் உடமைகளை கொள்ளையடிக்க முற்படுவார்கள். 

அத்துடன் பெண்களை துஸ்பிரயோகம் செய்யவும் முற்படுவார்கள். 

ஆகவே ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அல்லது யாராவது இடை நிறுத்தினால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவும்.

இத்தகவலை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments