✅👉இன்று மாலை ஒரு மணித்தியால மின்வெட்டு இடம்பெறும்..!

✅👉இன்று மாலை ஒரு மணித்தியால மின்வெட்டு இடம்பெறும்..!

✅👉இன்று மாலை ஒரு மணித்தியால மின்வெட்டு இடம்பெறும்..! 

இன்று (13) மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி இடையிலான நேரத்தில் ஒரு மணி நேர மின்வெட்டு ஏற்பட உள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

வெவ்வேறு பகுதிகளுக்கான குறிப்பிட்ட நேர இடைவெளிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்காலிக மின்வெட்டுக்கு பொதுமக்கள் தயாராக இருக்குமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அட்டவணை தொடர்பான கூடுதல் அப்டேட்ஸ் உரிய நேரத்தில் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments