✅👉கனேமுல்ல சஞ்சீவவிற்கு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு..!

✅👉கனேமுல்ல சஞ்சீவவிற்கு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு..!

✅👉கனேமுல்ல சஞ்சீவவிற்கு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு..! 

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கனேமுல்ல சஞ்சீவ இன்று (19) காலை பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

வழக்கறிஞர் வேடமணிந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments