✅👉அடுத்த சில நாட்களுக்கு மின்வெட்டு..! ✅👉அட்டவணை இன்று வெளியாகுமாம்..!

✅👉அடுத்த சில நாட்களுக்கு மின்வெட்டு..! ✅👉அட்டவணை இன்று வெளியாகுமாம்..!

✅👉அடுத்த சில நாட்களுக்கு மின்வெட்டு..! 

✅👉அட்டவணை இன்று வெளியாகுமாம்..! 

⭕️ அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்..! 

இலங்கை மின்சார சபை அடுத்த சில நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான அட்டவணை இன்று அறிவிக்கப்படும்.

இந்த மின்வெட்டு நேர மண்டல வாரியாக பிரித்து செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் நாடு பூராகவும் ஏற்பட்ட மின் தடையுடன் நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் ஏற்பட்ட தடை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மின் நிலையத்தில் ஜெனரேட்டர்கள் மீண்டும் தேசிய கட்டமைப்பிற்கு கொண்டு வரப்படும் வரை இந்த மின்வெட்டு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது.

Post a Comment

0 Comments