✅👉 நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மின்வெட்டு..!
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் பழுதடைந்துள்ள நிலையில், அவ்வப்போது மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாளை முதல் மின்வெட்டு தொடர்பிலான முழுமையான தகவல்கள் அறிவிக்கப்படும் என மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments