✅👉ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்ட,
✅👉59 இலங்கையர்கள் ரஷ்யா – உக்ரைன் போரில் உயிரிழந்தனர்..!
ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக் கொண்ட 59 இலங்கையர்கள் ரஷ்யா – உக்ரைன் போரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் இன்று இதனை தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
0 Comments