✅👉COPD நோய் குறித்து வைத்தியர்களின் விசேட அறிவுறுத்தல்..!

✅👉COPD நோய் குறித்து வைத்தியர்களின் விசேட அறிவுறுத்தல்..!

✅👉COPD நோய் குறித்து வைத்தியர்களின் விசேட அறிவுறுத்தல்..!

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு COPD (Chronic Obstructive Pulmonary Disease) என்ற நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருப்பதாக சுவாச வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதாது தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் குறித்து சமூகத்தில் சரியான புரிதல் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments