✅👉வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதம் சண்டையாக மாறியத்தில் சகோதரன் உயிரிழப்பு..!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிறைந்துறைச்சேனையில் குடும்பஸ்தர் ஒருவர் சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்வம் இன்று (22) இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர் வாழைச்சேனையைச் சேர்ந்த சீனி முஹம்மது முசம்மில் என்ற 43 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சகோதரர் (தம்பி) உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்று பணம் தருமாறு கேட்டதாகவும் அதனை அவர் தருவதற்கு மறுப்பு தெரிவித்தபோது இடம்பெற்ற வாக்குவாதத்தினால் கோபம் கொண்டவர் அவரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

Post a Comment

0 Comments