✅👉அச்சிடுவதில் தாமதம்..! ✅👉சாரதி அனுமதிப்பத்திரங்கள் ஒரு மாதத்திற்குள்வழங்க நடவடிக்கை..!

✅👉அச்சிடுவதில் தாமதம்..! ✅👉சாரதி அனுமதிப்பத்திரங்கள் ஒரு மாதத்திற்குள்வழங்க நடவடிக்கை..!

✅👉அச்சிடுவதில் தாமதம்..! 

✅👉சாரதி அனுமதிப்பத்திரங்கள் ஒரு மாதத்திற்குள்வழங்க நடவடிக்கை..! 

அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சுமார் 130,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஜனவரி மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்தில் இடம்பெற்ற அவசர பரிசோதனை விஜயத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இணையவழி முறையின் ஊடாக நிறுவனத்தில் சேவைகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments