✅👉கடத்தப்பட்டதாக கூறப்படும் மாணவி வைத்தியசாலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்..!
✅👉வாலிபாரிடம் பொலிஸார் விசாரணை..!
கெலியோயவில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவ பரிசேதனைகளுக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாலிபரிடன் பொலிஸார் விசாரணை முன்னெடுத்துள்ளதாக கூறிய மாணவியின் தந்தை வழங்கிய வாக்குமூலத்திற்க்கு நேர் எதிர் வாக்குமூலத்தை வாலிபர் வழங்கியுள்ளதாகவும்,
முழுமையான விபரங்களை சற்று நேரத்தில் வழங்க முடியும் என எமது சிரேஷ்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments