✅👉கைப்பேசி பேக்கேஜ்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை..!
கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனர்கள் தமது கையடக்கத் தொலைபேசி பொதிகளின் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என,
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபாங்கொட ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
வாடிக்கையாளர் நிறுவனங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கையடக்கத் தொலைபேசி பேக்கேஜ்களின் விலைகளையும் அதிகரிக்க அனுமதிக்கப்படவில்லை.
0 Comments