✅👉7 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணிகள்..!
இந்த வருடத்தில் 700,000 பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளை வழங்க எதிர்பார்ப்பதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
250க்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட பாடசாலைகளில் அனைத்துக் குழந்தைகளுக்கும் காலணிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை மாவட்ட சபை உறுப்பினர் திரு.ரவீந்திர பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
0 Comments