✅👉வீட்டில் உள்ள அலங்கார மீன்களை வளர்க்கும் சிறிய குளத்தில் விழுந்து 19 மாத குழந்தை உயிரிழப்பு..!

✅👉வீட்டில் உள்ள அலங்கார மீன்களை வளர்க்கும் சிறிய குளத்தில் விழுந்து 19 மாத குழந்தை உயிரிழப்பு..!

✅👉வீட்டில் உள்ள அலங்கார மீன்களை வளர்க்கும் சிறிய குளத்தில் விழுந்து 19 மாத குழந்தை உயிரிழப்பு..! 

வீட்டில் இருந்த மீன் வளர்க்கும் குளத்தில் விழுந்து 19 மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்

உயிரிழந்த குழந்தை வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தது என பொலிஸார் தெரிவித்தனர்.

தாய், தந்தை இருவரும் வீட்டில் இருந்தபோது, வீட்டின் முன்புறம் உள்ள மீன் குளம் அருகே குழந்தை நின்றிருந்த நிலையில், அவரைக் காணாததால், தேடியபோது அதில் விழுந்து கிடப்பதை தாய் பார்த்துள்ளார்.

மீன் வளர்க்கும் குளத்தில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் சடலம் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை வாதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments