✅👉உள்ளாடைக்குள் 17 கோடி ரூபா பெறுமதியான மாணிக்க கற்களை எடுத்து சென்ற சீன பெண் கைது..!
இலங்கையிலிருந்து தமது உள்ளாடைக்குள் 17 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட பெறுமதியான மாணிக்க கற்களை ரகசியமாக எடுத்து சென்ற,
சீன நாட்டை சேர்ந்த தந்தையும், மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments