✅👉அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு?

✅👉அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு?

✅👉அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு?

அடுத்த வருடம் கட்டாயம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என, 

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments