✅👉மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாப மரணம்...!
இன்று (29) மாலை புத்தளம் கல்பிட்டி வீதி, மாம்புரி பகுதியில் கட்டிடம் ஒன்றிற்கு கொங்ரீட் இடுவதற்கு தயார் செய்துகொண்டிருந்த ஊழியர்கள் மீது, மின்சாரம் தாக்கியதில் மூவர் ஸ்தலத்தில் உயிரிழந்தனர்.
ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
0 Comments