✅👉பாமசிஸ்ட்கள் இல்லாத 3000 க்கும் அதிகமான பாமசிகள் உள்ளதாக தகவல் வெளியானது..!

✅👉பாமசிஸ்ட்கள் இல்லாத 3000 க்கும் அதிகமான பாமசிகள் உள்ளதாக தகவல் வெளியானது..!

✅👉பாமசிஸ்ட்கள் இல்லாத 3000 க்கும் அதிகமான பாமசிகள் உள்ளதாக தகவல் வெளியானது..! 

நாட்டில் (முழு நேர) பாமசிஸ்ட்கள் இல்லாத 3000 க்கும் அதிகமான பாமசிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாமசி அனுமதி பத்திரங்களை பெறுவதற்காக முன்னிலைபடுத்தப்படும் பாமசிஸ்ட்கள் வேறு பாமசியில் பணிபுரிவதின் காரணமாக 3000 க்கும் அதிகமாக பாமசிகள் முழுநேர பாமசிஸ்ட்கள் இல்லாமல் இயங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments