✅👉சீதுவ பகுதியில் காரில் வந்த சிலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த,
✅👉3 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோட்டம்..!
✅👉ஒருவர் பலி, இருவர் படுகாயம்..!
சீதுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
0 Comments