✅👉எரிபொருள் வரி வருமானம் 137.4 வீதத்தால் உயர்வு..!

✅👉எரிபொருள் வரி வருமானம் 137.4 வீதத்தால் உயர்வு..!

✅👉எரிபொருள் வரி வருமானம் 137.4 வீதத்தால் உயர்வு..!

எரிபொருளுக்கான வரி வருமானம் 137.4 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருடம் முதல் எட்டு மாதங்களுக்கு எரிபொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட வரி 137.4 பில்லியன் வரை அதிகரித்துள்ளதாக, 

பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments