✅👉நாட்டரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி..!

✅👉நாட்டரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி..!

✅👉நாட்டரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி..! 

உள்நாட்டுச் சந்தையில் நாட்டரிசி பற்றாக்குறை காணப்படுவதனால், 

அவித்த நாட்டரிசி வகைக்கு ஒத்ததான அரிசி வகையில் 70,000 மெற்றிக்தொன்களை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments