✅👉தாழமுக்கத்தின் தற்போதைய நிலைமை..!

✅👉தாழமுக்கத்தின் தற்போதைய நிலைமை..!

✅👉தாழமுக்கத்தின் தற்போதைய நிலைமை..! 

இது வடக்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கையின் கரையோர பிரதேசத்தின் வழியாக தமிழ்நாடு நோக்கி மிக மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இது இன்று மாலை ஒரு சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தற்போது மட்டக்களப்பில் இருந்து வடக்கு வடகிழக்காக 160km தூரத்திலும்

திருகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 110km தூரத்திலும்

முல்லைதீவிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 135km தூரத்திலும்

யாழ்ப்பாணத்திலிருந்து (பருத்தித்துறை) தென்கிழக்காக 210km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.

Post a Comment

0 Comments