✅👉வைத்தியரின் பெயரை பயன்படுத்தி பணம் பெற்ற இருவர் கைது..!
சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபாலவின் பெயரைப் பயன்படுத்தி Eazy Case ஊடாக வைத்தியர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்ட இருவர்,
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது வௌியாகியுள்ள தகவல்களுக்கு அமைய இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர்கள் சிலரிடம் இருந்தும் குறித்த சந்தேகநபர்கள் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
0 Comments