✅👉முட்டை விலையில் மீண்டும் மாற்றம்?

✅👉முட்டை விலையில் மீண்டும் மாற்றம்?

✅👉முட்டை விலையில் மீண்டும் மாற்றம்?

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நாட்களில் 35-38 ரூபாவாக குறைந்திருந்த முட்டை தற்போது 40, 45 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஒரு முட்டை பண்ணையில் இருந்து சந்தைக்கு மொத்த விலை 30,31 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சந்தையில் கடந்த நாட்களை விட முட்டை விலை அதிகரித்துள்ளதுடன் விற்பனையாளர்கள் வெவ்வேறு விலைகளில் முட்டையை விற்பனை செய்வதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Post a Comment

0 Comments