✅👉உயர்தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகளுக்கு தடை.!

✅👉உயர்தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகளுக்கு தடை.!

✅👉உயர்தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகளுக்கு தடை.! 

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு, 

எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலேயே பரீட்சைகள் திணைக்களம் இந்த தடை உத்தரவை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments