✅👉சீரற்ற காலநிலை : - ✅👉சிறுவர்களிடையே நோய் அதிகரிப்பு..!

✅👉சீரற்ற காலநிலை : - ✅👉சிறுவர்களிடையே நோய் அதிகரிப்பு..!

✅👉சீரற்ற காலநிலை : - 

✅👉சிறுவர்களிடையே நோய் அதிகரிப்பு..! 

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போது சிறுவர்களிடையே நோய்கள் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

சளி, டெங்கு உள்ளிட்ட நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றமை

காரணமாக, பெற்றோர்கள் மழையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments