✅👉நாளையும், நாளை மறுதினமும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் விடுமுறை..!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் நாளை 26ஆம் திகதியும் நாளை மறுதினமும் 27ஆம் திகதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, 

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கான பதில் பாடசாலை எதிர்வரும் சனிக்கிழமைகளில் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments