✅👉பஸ் கட்டணத்துக்கு பதிலாக அதிக பணம் அறவிடப்பட்டால் உடன் அறிவிக்கவும்..!
பஸ் கட்டணத்திற்கு பதிலாக அதிக பணம் அறவிடப்பட்டால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு – கோட்டையில் இருந்து கெக்கிராவ நோக்கி பயணித்த பயணி ஒருவரிடம் கப்பம் பெறும் சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments