✅👉இரத்த சிவப்பாக மாறிய கால்வாய் - இலங்கை..!
படோவிட்ட (Badowita) பகுதியில் உள்ள கால்வாய் ஒன்று இரத்த சிவப்பாக மாறியதையடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் (CEA) விசாரணை ஆரம்பமானது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மேல் மாகாண அலுவலகம் சோதனைகளை நடத்தியது, தண்ணீரில் கரையக்கூடிய சாயம் தான் அசாதாரண நிறமாற்றத்தை ஏற்படுத்தியது என்பது கண்டறியப்பட்டது.
குறிப்பிட்ட சாயம் ஒரு குடியிருப்பாளரால் சேமித்து வைக்கப்பட்டதாகவும், கனமழையின் போது தற்செயலாக கால்வாயில் விழுந்து கலந்ததாகவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
0 Comments