✅👉கோடிக்கணக்கான பணமோசடி செய்த, ✅👉வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக அவசர விசாரணை..!

✅👉கோடிக்கணக்கான பணமோசடி செய்த, ✅👉வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக அவசர விசாரணை..!

✅👉கோடிக்கணக்கான பணமோசடி செய்த, 

✅👉வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக அவசர விசாரணை..! 

இணையம் ஊடாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், 

அவசர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து பல்வேறு இடங்களில் தங்கியிருந்த சீன இந்திய பங்களாதேஷ் பாகிஸ்தான் மற்றும் நேபாள பிரஜைகள் அடங்கிய குழு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வாடகை அடிப்படையில் வீடுகளை பெற்றுக்கொண்டு மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments