✅👉பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு – 21 பேர் பலி...!
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
46 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
காயமடைந்த பயணிகளில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 Comments