✅👉உணவு ஒவ்வாமை – 13 மாணவர்கள் வைத்தியசாலையில்..!
அரநாயக்க திப்பிட்டியவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் 13 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக,
திடீர் சுகவீனமடைந்து அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments