✅👉அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ✅👉10 இலட்சம் ரூபா பண மோசடி செய்த ஒருவர் கைது..!

✅👉அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ✅👉10 இலட்சம் ரூபா பண மோசடி செய்த ஒருவர் கைது..!

✅👉அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 

✅👉10 இலட்சம் ரூபா பண மோசடி செய்த ஒருவர் கைது..! 


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபர், 64 வயதுடைய கம்பஹா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 இலட்சம் ரூபா பண மோசடி செய்ததாக மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்று நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments