✅👉அருகம்பே பிரதேசம் தாக்கப்படலாம் என அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கை..!
மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தூதரக அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரஜைகளை எச்சரித்துள்ளது.
அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
பயண ஆலோசனையை வெளியிட்டு, அமெரிக்க தூதரகம் சந்தேகப்படும்படியான எதையும் கண்டால் 119 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு கூறுகிறது.
0 Comments