✅👉 நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை..!
தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
சந்தையில் தேங்காய் விலை குறைவதற்கான எந்த அறிகுறியும் தற்போது காணப்படவில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments