✅👉முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்..!

✅👉முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்..!

✅👉முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்..! 

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, 1997 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments