✅👉நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் வெடித்து 90-க்கும் மேற்பட்டோர் பலி..!

✅👉நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் வெடித்து 90-க்கும் மேற்பட்டோர் பலி..!

✅👉நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் வெடித்து 90-க்கும் மேற்பட்டோர் பலி..! 

நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் ஒன்று விபத்துக்குள்ளான போது அதிலிருந்து பெட்றோல் எடுக்க சென்ற மக்கள் மீது தீ பிடித்ததில் இதுவரை 90 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 70ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக நைஜீரிய அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்திற்ககுள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Post a Comment

0 Comments