✅👉மெக்டோனல்ஸ் பர்கர் சாப்பிட்ட 75 பேர் கிருமித்தொற்றால் பாதிப்பு..!
அமெரிக்கா மெக்டோனல்ஸில் விற்கப்பட்ட பர்கர் சாப்பிட்டதால் ஈ.கொலி கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மோசமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
13 மாநிலங்களில் இதுவரை ஈ.கொலி தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளதாகவும் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பர்கர்கள் எவ்வாறு மாசடைந்தன என்பது குறித்து கண்டறிய விசராணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
0 Comments