✅👉முட்டை விலை 36 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக, ✅👉அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவிப்பு..!

✅👉முட்டை விலை 36 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக, ✅👉அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவிப்பு..!

✅👉முட்டை விலை 36 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக, 

✅👉அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவிப்பு..!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில்  முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அகில  இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் அறிக்கையின்படி இன்று brown நிற முட்டை ஒன்றின் விலை  36 ரூபா

இதேவேளை, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக பதிவாகியுள்ளது என அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவிப்பு. 

Post a Comment

0 Comments